dont laugh anyone pls
ஐயோ ஐயோ......இத ஜூம் பண்ணி மட்டும் பார்க்காதீங்க....ப்ளீஸ்..!
ஒரு சிலதை பிடிக்கவில்லை என்றாலும் நாம் அனுசரித்து போவது இயல்பு தான். கொடுமைகள் தன் கண் முன்னே நடந்தாலும் அதனை தட்டிக்கேட்க கூட சில சமயத்தில் முடியாது.அதனையும் மீறி சில கொடுமைகள் நடக்க தான் செய்கிறது.அதுபோன்ற சமயத்தில் நாம் என்னசெய்வது என்றே தெரியாமல் சற்று திணறி இருப்போம்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஒரு திருமண விழாவின் போது, மணமக்களின் போஸ்டரில் இடம் பெற்ற அந்த வசனம் தான் , திருமணத்திற்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வசனம் உங்கள் பார்வைக்கு
எங்கள ஏமாத்தீட்டீங்களே...மாமா என்றும் உங்கள் நினைவில் என குறிப்பிட்டு , அதன் கீழ் நடிகைகள் கீர்த்தி, சமந்தா,அனுஷ்கா, தமன்னா, ஸ்ரீ திவ்யா என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதற்கு மேல் ...என்ன சொல்வது ? இதுதான் செய்தி... சொல்லிட்டேன்..... உங்க ரியாக்ஷனுக்கு நீங்களே பொறுப்பு......
