வீட்டில் விளக்கு வைக்கிறீர்களா?..அப்போ தெரியாம கூட இது செய்யாதீங்க..!

நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் வீட்டில், காலை மாலை என  விளக்கேற்றி வழிபாடு செய்வது. விளக்கேற்றும் போது நாம் சில தவறுகள் செய்வதுண்டு. எனவே வீட்டில் விளக்கேற்றும் போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.
 

do not make the mistake while lighting the house

வீட்டில் விளக்கு வைத்து வழிபடுவது இந்து மதத்தில் ஒரு முக்கிய வழிபாடாகும். குளித்த பின்னரே விளக்கு ஏற்றுவது மிக நல்லது. முக்கியமாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது குளிக்க கூடாது.do not make the mistake while lighting the house

உடைந்த விளக்கை கொண்டு விளக்கு ஏற்ற கூடாது. ஒருவேளை உடைந்து விளக்கிக் கொண்டு விளக்கு ஏற்றினால் அது குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், தெய்வத்தின் அருள் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

மண் விளக்கில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அவ்வாறு ஏற்றினால் ஒரு முறை பயன்படுத்திய விளக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். உலோக விளக்கை கொண்டு விளக்கு ஏற்றினால் விளக்கேற்றுவதற்கு முன்னர் அதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாமல் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு தீங்கு வரும்.do not make the mistake while lighting the house

விளக்கு ஏற்றும் போது ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளகை ஏற்றக்கூடாது. மேலும் சரியான திசையில் விளக்கை ஏற்ற வேண்டும்.

இதையும் படிங்க:  கோடை காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?...விடை இதோ!

விளக்கை காலை 5 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7:00 மணி வரையும் ஏற்றினால் நல்ல பலன் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.do not make the mistake while lighting the house

விளக்கு வைத்த பிறகு கடனாக பணத்தை வாங்குவது அல்லது பிறருக்கு கடன் கொடுப்பது, இது போன்றவற்றை நாம் தவித்தால் நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios