Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ்அப், பேஸ்புக்..! கடைசியில் உங்களை கொண்டு செல்லும் இடம் இதுதான்...!

counselling centre started for facebook and whats app users
counselling centre started for facebook and whats app users
Author
First Published Nov 17, 2017, 8:29 PM IST


இயந்திர வாழ்க்கை வாழும் நம் மக்கள் தற்போது எது நடந்தாலும் உடனடியாக நாம் சென்று பார்ப்பது மருத்துவரை தான்...அதுவும் மனநலம் பாதிக்கப்பட்டால் மனநல  மருத்துவரை உடனே அணுகுவது தான் வாஸ்தவம் அல்லவா ...

counselling centre started for facebook and whats app users பொதுவாகவே மன நல ஆலோசகரை பார்க்க வேண்டும் என்றால் உண்மையில் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, அல்லது வாழ்கையே இழந்து விட்டதாக கருதி தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் கொண்டவர் என அறியப்பட்டாலோ அல்லது வேறு காரணங்களால் பொதுவாக ஏற்படும் மன நல பாதிப்பு காரணமாக மன நல  ஆலோசகரை அணுகுவது வாஸ்தவம்....

பேஸ்புக் வாட்ஸ்அப்

அந்த வரிசையில் தற்போது பேஸ்புக் வாட்ஸ்அப் இடம் பெற்றுள்ளது.அதாவது இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களை ஆர்வமாக  பயன்படுத்தி வருகின்றனர்

counselling centre started for facebook and whats app users

இதனை பயன்படுத்துவது மட்டுமின்றி, எப்போதும் பேஸ்புக் வாட்ஸ்அப் என அதிலேயே  மூழ்கி உள்ளனர்.

இதன் காரணமாக மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு  ஆலோசனை கொடுப்பதற்காகவே தற்போது மருத்துவரும் அதிகரிதுள்ள்ளனர்

சொல்லப்போனால் இது ஒரு வியாபார  தந்திரமாக மாறிவிட்டது என்றே கூறலாம்....

மேல் குறிபிட்டுள்ள இந்த பதாகை பார்த்தாலே தெரியும்......

Follow Us:
Download App:
  • android
  • ios