பதப்படுத்தப்பட்ட சிக்கனும்..! தற்போது தெரியவந்துள்ள அதிர்ச்சி விஷயமும்..! 

பிரிட்ஜில் வைக்கப்பட்ட சிக்கனை வைத்து விட்டு, அதனை சமைத்து சாப்பிட்டால் எந்த அளவிற்கு உடலில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்கனில் உண்டாகும்  இது போன்ற அதிக அளவு பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தில் கலந்து ரத்த செல்களை அதிக அளவில் பாதிக்கும். மேலும் இந்த பாக்டீரியாக்கள் கல்லீரலை தாக்கி கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை ஏற்படும்.

சிக்கனில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பின் காரணமாக சரும பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக, இதை தவிர்த்து சரும அலர்ஜி, தோல் அரிப்பு ஆகியவை ஒரு சிலருக்கு ஏற்பட்டிருப்பதை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

இது தவிர்த்து பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் மூலமாக தொண்டையில் டான்ஸில், தைராய்டு போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அது மட்டும் அல்லாமல் அஜீரண கோளாறு ஏற்படும்.

இது தவிர்த்து சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நுரையீரலை பாதித்து சுவாச பிரச்சனைகள் கூட உண்டு பண்ணும். இதை விட மிக மோசமான விஷயம் என்னவென்றால், கர்ப்ப காலத்தில் இது போன்று  சிக்கனை உண்டால் கர்ப்பப்பையில் உள்ள சிசு கூட பாதிப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே எதுவாக இருந்தாலும், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.