நேற்று இன்று நாளை..! நல்ல கேமரா குறைந்த விலையில் வாங்க.. இலவச கேமரா சர்வீஸ் வேறு..! டிரேடு  சென்டருக்கு உடனே போங்க..! 

சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் மூன்று நாட்களாக நடைபெற உள்ள கேமரா expo விற்கு ஏராளமான மக்கள் பார்வையிட்டு வாடுகின்றனர்.  

புகைப்பட கலைஞர்கள், நிருபர்கள், சினித்துறை இயக்குநர்கள், குறும்படம் எடுப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மிக குறைந்த விலையில் சிறந்த கேமராவை வாங்குவதற்காக நந்தம்பாக்கம் டிரேடு  சென்டரில் குவிந்துள்ளனர்.

இன்று இரண்டாவது நாள் என்பதால் நேற்றைவிட என்று கூட்டம் அதிகமாக உள்ளது. இது தவிர இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. எனவே கேமரா வாங்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

கூட்டம் அதிகமாக உள்ளது