கால்சென்டர் தோழி....! கும்மாங்குத்து வாங்கிய கணவர்..!!!

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற விதிமுறை இருப்பது யாருக்கெல்லாம் தெரியும்னு தெரியாது. ஆனால் வீட்டில் பூனையை போல் இருந்துகொண்டு, வெளியில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசம் இருக்கே.......!!

இதுபோல பல பேர் இருந்தாலும், குறிப்பாக ஒருத்தர் பத்தி இப்ப பார்க்கலாம்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் செல்போன் கால்சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார் அமுதா என்பவர். இவரிடம் இவருடைய தோழி ஒருவர், அவருடைய கணவனின் செல் போன் அழைப்புகளின் விவரத்தை கேட்டுள்ளார்

அப்புறம் சொல்லவா வேண்டும், மறுக்காம விவரத்தை எடுத்து கொடுத்த தோழியை தாக்கியுள்ளார் , தோழியின் கணவர்.......

பின்னர் என்ன ? .....கும்மாங்குத்து குடுத்து , அவரை கைது செய்துள்ளனர் போலிஸ் ......!!!

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னனு உங்களுக்கு தெரியும்னு தோணுது......!