2025 குட்பை சொல்லிட்டு உறவினர், நண்பர்களுடன் 2026 புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ள சிறந்த வாழ்த்துகள் இங்கே...
2025-க்கு விடை கொடுக்கும் நேரமிது!உங்களது அன்புக்குரியவர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பகிர்ந்து கொள்ள சரியான குட் பை 2025 வாழ்த்துக்களை அல்லது செய்திகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் சில இதயபூர்வமான வாழ்த்துக்கள் இங்கே.
1. "2025-க்கு குட்பை! 2026க்கு ஹாய்!"
2. "2025 இல் நடந்த நல்ல நினைவுகளுக்கு நன்றி. வரும் 2026 நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!"
3. "பழைய கவலைகளை மறந்து புதிய நம்பிக்கைகளுடன் 2026-யை வரவேற்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
4. "இந்த ஆண்டு உங்களுக்கு தந்த பாடங்களை ஏற்று புதிய வெற்றிகளை நோக்கி பயணியுங்கள். 2025 க்கு பிரியா விடை, 2026க்கு வணக்கம்!"
5. " நினைவுகளுக்கு நன்றி 2025. 2026 சாகசங்களுக்கு நான் தயாராக இருக்கிறேன்."
6. "பை பை 2025! 2026 இல் உங்களது கனவுகள் அனைத்தும் நனவாக, உங்களது பாதைகள் வெற்றிப் பாதைகளாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!"
7. "2025 நினைவுகளை நெஞ்சில் ஏந்தி, 2026 இல் வசந்தத்தை வரவேற்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
8. "இந்த ஆண்டு நமக்கு அள்ளித்தந்த அனைத்து நல்ல தருணங்களுக்கும் நன்றி! புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!"
9. "#பைபை2025, # ஹலோ2026! இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்து வளங்களையும், நலன்களையும் கொண்டு வரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
10. "கனவுகளின் சுவடுகளுடன் கழித்த 2025 க்கு நன்றி! புதிய நம்பிக்கைகளுடன் 2025 வரவேற்போம். இனிய புத்தாண்டு!"
11. "2025 க்கு குட் பை சொல்லி, 2026 ஐ வரவேற்போம்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
12. "நண்பர்களே 2025-ல் உங்கள் ஆதரவுக்கு நன்றி! 2026 ஆம் ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியை பொழியட்டும்!"
13. "அன்பு குடும்பத்தினரே இந்த ஆண்டு தந்த அனுபவங்களை மறப்போம். வரும் ஆண்டில் இன்னும் அன்புடன் வாழ்வோம். இனிய 2026 வாழ்த்துக்கள்!"
14. " 2025 மறைந்து போக, 2026 எப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக பிரகாசிக்கட்டும்."
15. "பழையதை விட்டுவிட்டு வெளியேறு புதியதை கொண்டு வா. 2026-ஐ மறக்க முடியாததாக மாற்றுவோம்."
16. "2025 ன் கடந்துபோன நாட்களை எண்ணி வருந்தாமல், புதிய தொடக்கங்களை நம்பிக்கையுடன் 2026-ஐ வரவேற்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
17. "2025 நினைவுகளை பிரியவிடை சொல்லி, 2026 இல் புதிய தொடக்கங்களை வரவேற்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
18. "இருந்ததற்கு விடைபெற்று, வரவிருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது."
19. "பழையதை விட்டு வெளியேறு புதியதை கொண்டு வா. 2026-யை மறக்க முடியாததாக மாற்றுவோம்."
20. " 2025 முடிவடையும் வேளையில், 2025 நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் ஏற்றுக் கொள்வோம்."
இந்த வாழ்த்துக்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு, நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு அனுப்பி 2025 விடை பெற்று 2026-யை வரவேற்கலாம்.


