அதிரடி சலுகையில் பிஎஸ்என்எல்...! இன்றே முந்துங்கள் மக்களே ...!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 6, Feb 2019, 1:59 PM IST
BSNL announced best offer for post paid customers
Highlights

தனியார் தொலைத்தொடர்பு நிருவனங்களுக்கு ஈடாக பல்வேறு சிறப்பு சேவை மற்றும் சலுகையை வாரி வழங்க தயாராகி விட்டது பிஎஸ்என்எல் நிறுவனம்.
 

அதிரடி சலுகையில் பிஎஸ்என்எல்...! இன்றே முந்துங்கள்..! 

தனியார் தொலைத்தொடர்பு நிருவனங்களுக்கு ஈடாக பல்வேறு சிறப்பு சேவை மற்றும் சலுகையை வாரி வழங்க தயாராகி விட்டது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதன்படி, தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.525 மற்றும் ரூ.725 திட்டத்தில் முறையே மாதத்திற்கு 40 ஜிபி யும், 50 ஜிபி யும் வழங்க உள்ளது.இது தவிர அன் லிமிடேட் வாய்ஸ் கால்ஸ், தினமும்100 எஸ்எம்எஸ் இலவசம் என தெரிவித்து உள்ளது.

ரூ.798 திட்டம் 

120 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால்ஸ் கிடைக்கும் 

BSNL Rs 525 Postpaid 

இந்த திட்டத்தில் இதற்கு முன்னதாக வெறும் 15 ஜிபி டேட்டாவை மட்டும் வழங்கி வந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 40 ஜிபி டேட்டாவை வழங்க முடிவு செய்து உள்ளது.

அன்லிமிடேட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் பிரீ. இப்படி சலுகை நீண்டுகொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள இந்த ஆண்டு மட்டும் இரண்டாவது முறையாக  சலுகை வழங்குவதில், திட்டங்களை மாற்றி அமைத்து அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல் என்பது குறிப்பிடத்தக்கது.

loader