before 3 months good day biscuit manufactured

பிஸ்கட் என்றாலே அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. தரமானதாக உள்ளது என அனைவரும கருதுவதால் தான் , குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக் கின்றனர்.

ஆனால் தற்போது பிரிட்டானியா பிஸ்கட் கவரில், தயாரிக்கப்பட்ட தேதியில் இந்த ஆண்டு 14 ஜூலை 2017 என குறிப்பிட்டுள்ளது.

அதாவது 3 மாதங்களுக்கு முன்பாகவே தயாரித்துவிட்டு , தயாரிக்கப்பட்ட தேதியோ வரும் ஜூலை மாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . இந்த பிஸ்கட் உண்மையான பிரிட்டானியா நிறுவனம் தயாரித்தாது தானா ? அல்லது போலியாக தயாரிக்கப் பட்ட வேறு நிறுவன பிஸ்கட் பாக்கெட்டா? என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை