astrology will show the fate
நம் கையில் உள்ள கைரேகையை பொறுத்து, நம் வாழ்கை முறை அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர் .
எந்த ரேகை எங்கு இருந்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி என்பதை நிரூபிக்கும் என பார்க்கலாம்.அதாவது நடுவிரல் சனி விரல் என்று அழைக்கப்டுவது வழக்கம். இந்த விரலின் அடியில் இருப்பது சனி மேடு.
இந்த சனி மேட்டில், கீழ் ஒரு வளையம் காணப்படும்.அதற்கு பெயர் சனி வட்டம்.
சனி வட்டம்”
இந்த சனி வட்டத்திலிருந்து மேல் நோக்கி சில, சிறு கை ரேகைகள் இருந்தலோ அல்லது , விதி ரேகை, கங்கண ரேகையில் குறுக்கு வெட்டு இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை ‘கோடீஸ்வர யோகம்’ என்று கூறுகிறார்கள்.
பொதுவாகவே இந்த அமைப்பை கொண்டவர்கள் கோடீஸ்வரர்களாக தான் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர் .
