தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..!

இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் 4442 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வம் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் : தமிழ் நாடு 
பணியின் பெயர் : branch post master 
சம்பளம் :  ஆயிரம் 12,000 முதல் வரை 29,380 வரை

பணியின் பெயர்: assistant branch postmaster 
மாதம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை

வயதுவரம்பு : 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. தமிழ் எழுத பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  http://appost.in/gdsonline மூலம் விண்ணப்பிக்கலாம்