12 ராசியினரில் இன்று ஒரே ஜாலியாக இருக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா..?  

மேஷ ராசி நேயர்களே...!

உங்கள் தேவை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்

ரிஷப ராசி நேயர்களே..!

உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

அலைச்சல் டென்ஷன் அடிக்கடி வந்து போகும்.. முன் கோபத்தால் நல்ல நண்பர்களை இழக்க நேரிடலாம்.. பெற்றோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். ஆன்மீகத்தில் திடீரென ஆர்வம் ஏற்படும். 

கடகராசி நேயர்களே...!

குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் அவ்வப்போது வந்து நீங்கும். சகோதர வகையில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்களது பேச்சில் சற்று நிதானம் தேவை.

சிம்மராசி நேயர்களே...!

மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் வியப்படைய வைத்து விடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படும் நபர். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இன்று  முடிவுக்கு வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

அசதியிலிருந்து சற்று சுறுசுறுப்பாக செயல்படும் நாள் இது. எங்கு சென்றாலும் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்தும் நிலை வரும்.

விருச்சக ராசி நேயர்களே...!

பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். கோவிலுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களது பேச்சு செயலில் அதிக வேகம் இருக்கும். இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அதிகரிக்கும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

நினைத்த காரியங்கள் எல்லாம் சுலமாக நிறைவேறும் நாள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். 
 
கும்ப ராசி நேயர்களே..! 

உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெள்ளி தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள் 

மீனராசி நேயர்களே...!

விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மின்சார சாதனங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.