12 ராசியில் பாடாய் படும் ராசியினர் யார் தெரியுமா ..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களுடைய பேச்சால் அனைவரையும் நாள் இது. பிள்ளைகளை நினைத்து புதிய திட்டங்களை திட்டுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...! 

ஒருவித கவலை உங்களுக்கு அவ்வப்போது வந்து நீங்கும். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். மற்றவர்கள் வம்புக்கு நீங்கள் செல்லாமல் இருப்பது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

மற்றவர்களுடன் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்களுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடு வந்துபோகும். யாருக்கும் எதற்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் ஏற்பட வேண்டி வரும்.

சிம்ம ராசி நேயர்களே..!

தவறு செய்பவர்களை துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் நபர் நீங்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடிவுக்கு வரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் உங்களின் பேச்சைக் கேட்பார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..!

புதிய முதலீடு பற்றி இப்போதைக்கு சிந்தனை வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட கூடாது. வரவேண்டிய பணத்தை எப்படியும் போராடி வாங்குவீர்கள். வெளி உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அவ்வப்போது சில விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். திடீரென வெளியூர் பயணம் செய்ய வேண்டி வரும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் .உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

மகர ராசி நேயர்களே...!

புதிய புதிய சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றும். சிக்கனமாக செலவழிக்க கற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த சாதனங்கள் வாங்குவீர்கள். 

கும்ப ராசி நேயர்களே...!

கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரலாம். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

மீன ராசி நேயர்களே..!

தந்தைவழி உறவினர்கள் உங்களுக்கு பாராட்டு தெரிவிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். குடும்பத்தாரின் விருப்பங்களை அவ்வப்போது உடனடியாக கேட்டு நிறைவேற்றுவீர்கள்.