12 ராசியினரில் யாருக்கு அதிக கோபம் வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் . மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். எல்லாவற்றுக்கும் மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களது கோபத்தை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தக்கூடாது. யாருக்காகவும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். பல தடைகளை தாண்டி முன்னேற வேண்டிய நிலைமை உண்டாகும்.

மிதுன ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நட்பு அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

நம்பிக்கை உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு அன்பு மழை பொழிவார்கள். பழைய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நடைபெறும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தடைபட்ட வேலைகளை விரைந்து முடிக்க முற்படுவீரர்கள். உறவினர்கள் நன்மை செய்வார்கள் வாகன மாற்றம் செய்ய சிந்திப்பீர்கள். தியானம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுக்கு தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். அடுத்தவர் மனம் புண்படும் படி பேசாதீர்கள். எல்லாவற்றிலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

உங்களது நிர்வாக திறமை நாளுக்கு நாள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது நட்பு வட்டம் அதிகரிக்கும். பொது சேவைகளில் ஈடுபடுவீரர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் தனித்திறமை அதிகரிக்கும்.  நட்பு வட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

மகர ராசி நேயர்களே...!

ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவேண்டும். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.இருங்தாலும்  மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.மற்றவர்களுக்காக சசில பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும்.

மீனராசி நேயர்களே...!

பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்க முற்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும்.