மேஷ ராசி நேயர்களே..!

அடிக்கடி தொந்தரவு வந்து போகும். புது வாகனம் வாங்க நேரிடலாம். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள் .

ரிஷப ராசி நேயர்களே..!

எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மிக எளிதாக கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க முற்படுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

உறவினர் நண்பர்களுடன் இருந்து வந்த பகை தீர்ந்து விடும். சில பிரச்சினைகளுக்கு மிக எளிதாக தீர்வு காண்பது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வேலை சுமை அதிகரிக்கக்கூடும்.

கடக ராசி நேயர்களே...!

ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுக மாவார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

சிம்மராசி நேயர்களே...!

உற்சாகமாக காணப்படும் நாள். இதே விஐபி -க்கள் விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சுமூகமாக முடியும்.

கன்னி ராசி நேயர்களே...!

பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் உங்களது வீட்டிற்கு வருவதால் கலகலப்பா இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிப்பது போல உணர்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் புது முயற்சிக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மின்சார சாதனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்க முற்படுவீர்கள். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...1

எல்லா பிரச்சினைகளையும் சாமர்த்தியமாக சமாளித்து காட்டுவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். சிலருக்கு சில வேலை மிக எளிதாக கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

மற்றவர்கள் உங்களைப் பற்றி தாழ்வாக நினைப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பிள்ளைகளின் கல்வி குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..! 

அனாவசிய செலவுகளை செய்யாதீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வாருங்கள். பழைய சொந்தங்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். 

மீனராசி நேயர்களே..!

உறவினர்கள் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திறமையாக பேசி அனைவரிடத்திலும் மிக எளிதாக தப்பித்துக்  கொள்வீர்கள்.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.