12 ராசியினரில் யாருக்கு குலதெய்வ வழிபாடு தேவை  தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே..!

கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிஅதிகரிக்கும். முன்னேற்றத்திற்கு உங்களது நண்பர்கள் கைகொடுப்பார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

விடியும்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்து இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்களால் நல்ல முடிவு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

பல முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்.அலுவலக பணிகளில் சிறு சிறு தவறு ஏற்பட்டாலும் கூட அதில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவ செலவு வர வாய்ப்பு உள்ளது.

கடக ராசி நேயர்களே...!

நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கலாம். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பாராத தனலாபம் உங்களுக்கு வரலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

கன்னி ராசி நேயர்களே...!

மகிழ்ச்சியாக நாளாக அமையும்.  ஒரு நல்ல செய்தி உங்களை தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே..! 

பொதுவாழ்வில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள் இது. பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள பல முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள். நேற்று செய்யாமல் விட்ட ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகமான நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு தேவைப்படும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். அருகில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

உறவினர் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்கு தானே வந்து உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் பணிகளைப் பற்றிய நல்ல செய்தி வரலாம்.

தங்கம் விலை அதிரடி உத்தரவு..! சவரன் ரூ.32 ஆயிரத்தை 576..! பொதுமக்கள் பெரும் அவதி..!

மகர ராசி நேயர்களே...! 

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிரச்சனையை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்

கும்ப ராசி நேயர்களே..!
 
தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படலாம். உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும்.

மீனம்  ராசி நேயர்களே..! 

உங்கள் முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் வருவார்கள். தாய்வழி ஆதரவு உண்டு செலவுகளை சமாளிக்க நேற்றைய சேமிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.