12 ராசியினரில் செம ஜாலியான ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

சில பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த தடுங்கள் நீங்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முற்படுகிறார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

வாழ்க்கை வாழ முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டிய நிலைமை ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

மிதுன ராசி நேயர்களே...!

அனைவரிடத்திலும் பக்குவமாக பேசி பாராட்டைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்து உங்களுக்கு வரும். அலுவலக பணிகளில்  ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்.

கடக ராசி நேயர்களே...!

தொழில் தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிடலாம். பார்த்து செலவிடுவது நல்லது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுவது மிகவும் நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

நண்பர்களால் உங்களுக்கு ஆதாயமுண்டு. தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திருமண முயற்சி எடுக்க கூடிய நாள்.

கன்னி ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் அளவில் பாதிக்கப்பட்டிருந்த விஷயத்தில் இருந்து தீர்வு கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த மறைமுக போட்டிகள் அகலும்.

துலாம் ராசி நேயர்களே...!

முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் திருப்தியாக இருக்கும். விஐபிக்களின் ஒத்துழைப்போடு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள்.வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு அமையும்.

தனுசு ராசி நேயர்களே...!

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

மகர ராசி நேயர்களே...!

செல்வாக்கு அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். அனைவரிடத்திலும் கனிவாக பேசுவது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...!

ஆனந்தமாக வாழ கூடிய நாள் இது.  குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.