12 ராசியில் எந்த ராசியினர் படு குஷியானவர்கள் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிடித்த பொருட்களை வாங்கி தீவிரமாக சிந்திப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பல முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...;!

வாய்ப்புகள் வந்து சேர வாக்குவாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய நாள் இது. வருமானம் தேவையான அளவுக்கு இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு மரியாதை உயரும்.
தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி வந்தடையும்.

கடகராசி நேயர்களே...!

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அடுத்த முயற்சியை மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் வந்தடையலாம். புதிய வீடு கட்ட புது சிந்தனை பிறக்கும். திடீரென செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மராசி நேயர்களே...!

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இதுநாள் வரை தடையாக இருந்து வந்த சிலர் உங்களை விட்டு விலகுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள் இது. எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

பணிநிரந்தரம் பற்றிய தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாற்று கருத்துடையோர் மனம் திறந்து உங்களிடம் வந்து பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் ஆர்வமாக வந்து பேசுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி வந்தடையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுடைய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான பேச்சு அடிபடும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.நல்லவர்களின் நட்பால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள் மேலும் தொலைதூரத்திலிருந்து இன்று உங்களுக்கு இனிமையான செய்தி வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும், பூர்வீக சொத்துக்கள் உங்களை வந்து அடையும்.

மீனராசி நேயர்களே..!

சகோதரர் வகையில் ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. சுமை குறையும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.