12 ராசியினருக்கும்.. பட்டைய கிளப்பும் ராசிப்பலன் இதோ..!

மேஷ ராசி நேயர்களே..!

இன்று பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனவரவு திருப்தியாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு மற்றவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். திருமணப் பேச்சுக்கள் தொடங்க வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி நேயர்களே...!

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முருகப்பெருமானை வழிபட்டால் மிகவும் நல்லது. முக்கிய புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து உங்களிடம் பேசுவார்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு படுத்த தீவிர முயற்சி எடுப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். ஒரு சில தவிர்க்க முடியாத சூழலில் திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அரசு வழியில் ஆதாயம் உண்டு. 

கடகராசி நேயர்களே..!

மகிழ்ச்சி பெருக மயில் வாகனனை வழிபடவேண்டும். நல்ல தகவல் இன்று வந்து சேரும். பொது வாழ்வில் உங்களது மரியாதை உயரும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி மிக எளிதாக நிறைவேறும்.

கன்னி ராசி நேயர்களே...!

வருமானத்தைவிட செலவு அதிகரிக்கும். சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் உங்களுக்கு வரும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிரிகளின் பலம் கூடும் நாள். தடைகள் ஏற்பட்டாலும் சாதித்துக் காட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்தனை செய்வீர். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகும். தொழில் கூட்டாளிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பெருமாளை வழிபட்டு வந்தால் நீங்கள் நினைத்தது விரைவில் நடந்தேறும். வருமானம் திருப்தியாக இருக்கும். பயணங்கள் அதிகம் உண்டு. வீடு தேடி வந்து உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.  கல்யாண முயற்சி கைகூடும்.

தனுசு ராசி நேயர்களே...!

வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மகர ராசி நேயர்களே...!

நல்ல தகவலை உங்களுக்கு சொல்வார்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். உதவிகரமாக இருப்பார்கள். உயரதிகாரிகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
தொழில் வளர்ச்சி பெருக அனுபவமிக்க அவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

மீனராசி நேயர்களே..!

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.