Asianet News TamilAsianet News Tamil

8 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்..! முடியலடா சாமி..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமான கனமழை பெய்து வந்தாலும், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 8 இடங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது வெப்பநிலை.
 

100 degree celsius hot climate in 8 places of tamilnadu
Author
Chennai, First Published May 16, 2019, 7:20 PM IST

8 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்..! 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமான கனமழை பெய்து வந்தாலும், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 8 இடங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது வெப்பநிலை.

அதன்படி அதிகபட்சமாக திருத்தணியில் 106.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் 106.5,  திருச்சி வேலூர்- 106 டிகிரி, கரூர், பரமத்தி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் - 104 டிகிரி, சேலம் 101.5, சென்னை 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் 101 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios