Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணி ஆடும் முழு போட்டி விவரங்கள்..!

ஐபிஎல் 13வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி ஆடும் போட்டி விவரங்களை பார்ப்போம்.
 

royal challengers bangalore schedule of ipl 2020
Author
UAE, First Published Sep 6, 2020, 6:11 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களிலும் போட்டிகள் நடக்கவுள்ளன. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. நவம்பர் 3ம் தேதி வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கும் நிலையில், கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, செப்டம்பர் 21ம் தேதி, அதன் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. நவம்பர் 2ம் தேதி கடைசி போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. 

royal challengers bangalore schedule of ipl 2020

ஆர்சிபி அணியின் போட்டி விவரங்களை பார்ப்போம்.

செப்டம்பர் 21 - ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

செப்டம்பர் 24 - ஆர்சிபி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்

செப்டம்பர் 28 - ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்

அக்டோபர் 3  - ஆர்சிபி vs டெல்லி கேபிடள்ஸ்

அக்டோபர் 10 - ஆர்சிபி vs சிஎஸ்கே

அக்டோபர் 12 - ஆர்சிபி vs கேகேஆர்

அக்டோபர் 15 - ஆர்சிபி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அக்டோபர் 17 - ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்

அக்டோபர் 21 - ஆர்சிபி vs கேகேஆர்

அக்டோபர் 25 - ஆர்சிபி vs சிஎஸ்கே

அக்டோபர் 28 - ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்

அக்டோபர் 31 - ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நவம்பர்  2      -  ஆர்சிபி vs டெல்லி கேபிடள்ஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios