சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அங்கு செல்ல இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்ள 550 இளம் பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக கேரள போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
சபரிமலைஐயப்பன்கோவிலில்நடைபெறும்முக்கியவிழாக்களில்நவம்பர்மாதம்தொடங்கும்மண்டலபூஜைமற்றும்ஜனவரிமாதம்நடைபெறும்மகரவிளக்குதிருவிழாக்கள்மிகவும்பிரசித்தம்.
மண்டலபூஜைமற்றும்மகரவிளக்குகாலங்களில்நாட்டின்பல்வேறுமாநிலங்களில்இருந்தும்லட்சக்கணக்கான ஐயப்பபக்தர்கள்சபரிமலைவருவதுவழக்கம். இதனால்கோவிலில்கூட்டம்அலைமோதும்.
அப்போதுசபரிமலைசன்னிதானம்சென்றுஐயப்பனைதரிசிக்கபக்தர்கள்பலமணிநேரம்காத்திருக்கவேண்டியநிலைஏற்படும். இதனைதவிர்க்கசபரிமலைகோவிலைநிர்வகிக்கும்திருவிதாங்கூர்தேவசம்போர்டுஆன்லைன்தரிசனமுறையைகடந்தசிலஆண்டுகளுக்குமுன்புஅறிமுகம்செய்தது.
இந்தஆண்டுசபரிமலைஐயப்பன்கோவிலுக்குவரும்பக்தர்கள்ஆன்லைன்மூலம்பதிவுசெய்யலாம்எனதேவசம்போர்டுஅறிவித்ததும்ஏராளமானோர்இதில்பதிவுசெய்துவருகிறார்கள்.

இன்றுவரைசுமார் 3.50 லட்சம்பக்தர்கள்ஐயப்பன்கோவிலில்ஆன்லைன்தரிசனத்திற்குமுன்பதிவுசெய்துள்ளனர்.இதற்கிடையேசபரிமலைகோவிலில்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கவேண்டும்என்றுஉச்சநீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம்உத்தரவுபிறப்பித்தது.
இதற்குஐயப்பபக்தர்கள்எதிர்ப்புதெரிவித்துபோராட்டங்கள்நடத்தினர். கடந்தமாதம்கோவில்நடைதிறந்தபோதுகோவிலுக்குவந்தஇளம்பெண்களைதடுத்துநிறுத்திதிருப்பிஅனுப்பினர். இந்தநிலையில்ஆன்லைன்மூலம்முன்பதிவுசெய்தபக்தர்களில் 10 வயதுக்குமேல் 50 வயதுக்குட்பட்டபெண்கள் 550 பேர்கோவிலுக்குவரமுன்பதிவுசெய்திருப்பதுதெரியவந்துள்ளது.

முன்பதிவுசெய்யும்போதுபக்தரின்பெயர், வயது, விலாசம்மற்றும்புகைப்படம்உள்ளிட்டதகவல்களைபதிவுசெய்யவேண்டும்என்பதால்இளம்பெண்களும்விண்ணப்பித்திருப்பதுதெரியவந்துள்ளதாகதேவசம்போர்டுஅதிகாரிகள்தெரிவித்தனர்.

சபரிமலையில்ஏற்கனவேநடைதிறந்த 5 நாட்களில்குறைந்தஅளவுபெண்கள்வந்தபோதேபோராட்டம்தீவிரமாகநடந்தது. இப்போதுமண்டலபூஜைகாலத்தில்சபரிமலைகோவில்நடை 41 நாட்கள்திறந்திருக்கும். இன்றுவரை 550 பெண்கள்கோவிலுக்குவரவிருப்பம்தெரிவித்திருப்பதுபோலீசாருக்குசவாலாகஇருக்கும்.
