What is Modi next step?
சிங்கப்பூர்வீதிகள்போல்இந்தியாவின்தெருக்கள், ஜப்பானைபோல்ஹைடெக்வாழ்க்கைமுறை, அமெரிக்காவைபோல்சர்வவல்லமையானதேசம்!...இன்னும்என்னெல்லாமோகனவுகளுடன்எதிர்பார்க்கப்பட்டதுமோடியின்ஆட்சி. ஆனால்ரிசல்ட்என்னவென்பதுமக்களுக்குத்தெரியும்.
இந்நிலையில் ‘அடுத்தாண்டுநாடாளுமன்றதேர்தல்வரஇருக்கிறது!’ என்றுமீடியாக்கள்இப்போதேமோளம்அடிக்கதுவங்கிவிட்டன. இதுவரையில்பி.ஜே.பி. எதைஎதைசாதித்ததோதெரியவில்லை! ஆனால்என்னவெல்லாமோசெய்துவிட்டோம்என்றபடிபிரச்சாரத்துக்குவாரிச்சுருட்டிக்கொண்டுஎழுந்திருக்கிறது.
இந்நிலையில்மோடிசிலமாதங்களுக்குமுன்பேதிருவாய்மலர்ந்த ‘2018 ஜனவரிவழக்கமானஜனவரியாகஇருக்காது’ எனும்வார்த்தைஒவ்வொருஇந்தியனின்வயிற்றிலும்புளியைக்கரைத்துக்கொண்டிருக்கிறது.
காரணம், கடந்த 2017-ல்திடீரெனபணமதிப்பிழப்புநடவடிக்கையைகொண்டுவந்ததுபோல்பொருளாதாரசீர்திருத்தம்எனும்பெயரில்இந்தஜனவரியில்ஏதாவதுதடாலடிஅறிவிப்பைமோடிதட்டிவிடுவாரோ? மீண்டும்நூறுக்கும், இருநூறுக்கும்ஏ.டி.எம். வாசலில்நாயாய்தவித்துக்கிடக்கவேண்டியிருக்குமோ? என்றுஇப்போதேபகீர்கனவில்நோகதுவங்கிவிட்டான்இந்தியன்.
ஆனால்இதைமறுக்கும்பி.ஜே.பி. ஆதரவாளர்கள்சிலரோ ‘பிரதமர்இந்தமுறைதரப்போவதுமருந்துஇல்லை, இனிப்புதான். தான்ஆட்சிக்குவந்தால்கள்ளப்பணத்தைதோண்டியெடுத்துஒவ்வொருஇந்தியனின்அக்கவுண்டிலும் 15 ஆயிரத்தைபோட்டுவிடுவேன்என்றுசொன்னாரேநினைவிருக்கிறதா! அதைத்தான்செய்யப்போகிறார். அம்மாம்பெரியதொகையைபோடாவிட்டாலும்கூடநிச்சயமாகசிலலட்சங்களைபோடுவார்என்பதுஉறுதி. அதைத்தான் 2018 ஜனவரிவழக்கமானதாகஇருக்காதுஎனசொல்லியிருக்கிறார்.” என்கிறார்கள்.
ஆனால்அரசியல்சார்ந்தபொருளாதாரவல்லுநர்கள்அடிக்கோடிட்டுக்காட்டும்ஒருவிஷயம்என்னவென்றால்...”அடுத்தஆண்டில்நாடாளுமன்றதேர்தலைசந்திக்கஇருப்பதால்வரும்பட்ஜெட்டில்பெரிதளவுசுமைகளைமக்களின்மேல்அள்ளிவைக்காதுபி.ஜே.பி. நிச்சயம்மக்கள்மகிழும்வண்ணம்அல்லதுமக்களுக்குசுமையற்றவகையில்தான்பட்ஜெட்இருக்கும். இதுஉறுதி.” என்கிறார்கள்.
என்னாகபோகிறதோ...?
