நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் ஏதேனும் தனி சிறப்பு உண்டு. அந்த தனிச் சிறப்புதான் அந்த கோவில்களை பிரசித்தி பெற்றதாக மாற்றும் தன்மை கொண்டதை மற்ற நாட்டவர்களிடம் கொண்டு செல்லும். அப்படி ஒரு தனிச் சிறப்பு கொண்ட முதலை கோவில் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கிறோம்.