uttarpradesh election result
உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது, சமாஜ்வாதி – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.
சமாஜ் வாதி கட்சி காங்கிரசுடம் கூட்டணி வைத்து போட்டியிட்டது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தீவிரமாக களமிறங்கியது.
இன்று காலை 8 மணிக்க தொடங்கி வாக்குப் எண்ணிக்கையில் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது,
இந்த இரு கட்சிகளும் மாறி மாறி முன்ணிலை வகித்து வருகின்றன.
அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் கணிசமான இடங்களில் முன்ணிலையில் உள்ளது.
