Breaking : டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு.. பராமரிப்பு பணியின்போது தீ பிடித்த ஸ்பைஸ் ஜெட் விமானம்!
டெல்லி விமானநிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தில் தீ

டெல்லி விமான நிலையத்தில் இன்ஜின் பராமரிப்பு பணியின் போது, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த எதிர்பாராத விபத்தில் அங்கு பணியில் இருந்த பராமரிப்பு பணியாளர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த விமானமும் பெரிய அளவில் சேதமடையவில்லை என்று கூறப்படுகிறது.
மிரட்டும் மெர்ஸ் கோரோனா வைரஸ்! ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை