மோடி குறித்த அவதூறு பேச்சு.. ராகுல் காந்தியின் பதவிக்கு ஆப்பா.? நீதிமன்றத்தில் பரபர

ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi tore ordinance in 2013 for 3-month protection from disqualification

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

Rahul Gandhi tore ordinance in 2013 for 3-month protection from disqualification

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவியை இழப்பார்கள் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் மூன்று மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் உபமன்யு ஹசாரிகா மற்றும் முஹம்மது கான் ஆகியோர் வாதிட்டனர். சூரத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் முக்கிய காரணியாக காங்கிரஸ் தலைவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..எனக்கு பாதுகாப்பு வேணும், இல்லைனா.. அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் கோர்ட்டில் மனு - வெளியான பகீர் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios