உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.அந்த நிகழ்வுகளை நேரலையில் காணலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் எம்பியும், இசை ஞானியுமான இளையராஜா பேசினார். இந்த நிகழ்வுக்கு மத்திய கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான பண்டைய கால ஆன்மீக தொடர்பும்; காசி தமிழ் சங்கமும் ஒரு பார்வை!!

Kasi Tamil Sangamam: காசி தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி எண்ணம் வந்தது என வியக்கிறேன்: இளையராஜா

Kashi Tamil Sangamam: காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவுக்கு முதல்முறையாக தமிழர் நியமனம்

Kashi Tamil Sangamam: பனாராஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு தனி இருக்கை!: பிரதமர் மோடி அறிவிப்பு