நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு, இலவச அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. 

இந்தியா முழுவதும், ஒருலட்சம்கிலோமீட்டருக்கு மேல், தேசியநெடுஞ்சாலைகள்அமைக்கப்பட்டுஉள்ளன. இச்சாலைகளின்வழியாகசெல்லும்வாகனங்களிடம், கட்டணம்வசூலிக்க, 400க்கும்மேற்பட்டஇடங்களில், சுங்கச்சாவடிகள்இயங்கிவருகின்றன.

தமிழகத்தில், 46 இடங்களில், சுங்கச்சாவடிகள்உள்ளன. இவற்றின்வாயிலாக, தேசியநெடுஞ்சாலைஆணையத்திற்கு, பலஆயிரம்கோடிரூபாய்வருவாய்கிடைத்துவருகிறது. இந்தநிதியைபயன்படுத்தி, சாலைவிரிவாக்கம், பராமரிப்புஉள்ளிட்டபணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கடந்த, 2014 லோக்சபாதேர்தலின்போது, சுங்கச்சாவடிகளைஅகற்றப்போவதாக, பாஜகசார்பில்வாக்குறுதிஅளிக்கப்பட்டது. பின், அது, கிடப்பில்போடப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தல், அடுத்தாண்டுநடக்கஉள்ளதால், அந்தவாக்குறுதியைசெயல்படுத்தும்வகையில், முதற்கட்டமாக, சுங்கச்சாவடிகளில், உள்ளூர்வாகனங்களுக்கு, கட்டணவிலக்குஅளிக்கதிட்டமிடப்பட்டுஉள்ளது.

சிலசுங்கச்சாவடிகளை, சாலைவிரிவாக்கம்மற்றும்கட்டணவசூலிப்புஅடிப்படையில், தனியார்நிறுவனங்கள்இயக்கிவருகின்றன. உள்ளூர்வாகனங்களுக்கு, கட்டணவிலக்குஅளிப்பதற்கு, இந்நிறுவனங்கள்தயக்கம்காட்டுகின்றன.

எனவே, இத்திட்டத்தைசெயல்படுத்துவதுகுறித்து, அந்தந்தமாநிலதேசியநெடுஞ்சாலைஆணையஅதிகாரிகளிடம், அறிக்கைகேட்கப்பட்டுள்ளது. அந்தஅறிக்கைஅடிப்படையில், இந்ததிட்டம்விரைவில் நடைமுறைக்குவரும்வாய்ப்புள்ளது.