ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி- நீத்தா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது சிறுவயது தோழியும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பை ஜியோ உலக மையத்தில் உள்ள வண்ணமயமான அரங்கில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் இசையமைப்பாளர்கள் விஷால் சேகர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.  மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் தன்னுடைய மகன் திருமணத்தில், நீத்தா அம்பானி கிருஷ்ணர் பாடலுக்கு நடனமாடி அனைவருடைய பார்வையும் ஈர்த்தார். 

அந்த வீடியோ இதோ:

"