மீ டூ மூவ்மெண்ட் என்பது குப்பை போன்றது என்றும், இது ஒன்றுத் கற்பழிப்பு குற்றமில்டில எனறும் தெரிவித்துள்ள நடிகை ஷில்பா ஷிண்டே, இது ஒரு சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்சனைதான் என தெரிவித்துள்ளார்.
நடிகைகள்பாலியல்தொல்லைகளைவலைத்தள ‘மீ டூ’ இயக்கத்தில்பதிவிட்டுபரபரப்பைஏற்படுத்துகிறார்கள். பிரபலமாகஉள்ளபெரும்தலைகள்எல்லாம்இதில்உருளுகின்றன.
பிரபலநடிகைதனுஸ்ரீதத்தாநடிகர்நானபடேகர்தன்னிடம்தவறாகநடந்துகொண்டார்எனகூறியதுபரபரப்பைஏற்படுத்தியது. இதையடுத்துநடிகைகள்உட்படசாதாரணபெண்கள், தாங்கள்அனுபவித்தபாலியல்தொல்லைகுறித்துதைரியமாகபேசிவருகின்றனர்.

பாலிவுட்டில்தொடர்ந்துஇதுபோன்றபுகார்கள்வந்துகொண்டேஇருக்கின்றன. இந்தநிலையில்மீ டூஇயக்கம்அர்த்தமற்றது. இதுகற்பழிப்புகுற்றமல்லஒருகொடுக்கல்வாங்கல்பாலிஸிதான்எனடிவிநடிகைஷில்பாஷிண்டேகூறிஉள்ளார்.

இதுகுறித்துசெய்தியாளர்களிடம் பேசிய ஷில்பாஷிண்டேஇதுகுப்பைதான், நீங்கள்அந்தநேரத்தில்ஒருஅழைப்பைஎடுத்துக்கொள்ளவேண்டும், அதுஎளிது, அந்தநேரத்தில்மட்டுமேஅதுபற்றிபேசவேண்டும், எனக்குஇதுபோன்றஒருஅனுபவம்கிடைத்தது. நீங்கள்எப்போதாவதுநடக்கும்போது, அந்தஅழைப்பைஎதிர்க்கவேண்டும். வெளிப்படையாகஅதற்குஉங்களுக்குசக்திதேவை.

இந்ததுறைமோசமானதுஅல்லநல்லதுறைதான். எல்லாஇடங்களிலும்இந்தவிஷயங்கள்நடக்கின்றன.அனைவருமேஏன்இந்ததொழில்துறையின்பெயரைகெடுத்துக்கொள்கிறார்கள்எனதெரிவித்தார்.. யாரோஒருவர்உங்களிடம்எப்படிநடந்துகொள்கிறார்மற்றும்யாரோஒருவருக்குநீங்கள்எப்படிபிரதிபலிக்கிறீர்கள். இதுமுற்றிலும்ஒருகொடுக்கல்வாங்கல்கொள்கைதான் என கூறினார்.

அதே சமயத்தில் நான்இந்தத்துறையில்எந்தவொருகற்பழிப்பும்இல்லைஎன்றுசொன்னேன்.அதுஒருபரஸ்பரபுரிதல்தான். நீங்கள்அதைசெய்யத்தயாராகஇல்லைஎன்றால், அதைவிட்டுவிடுங்கள என ஷில்பா ஷிண்டே தெரிவித்தார்.
