இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த விவகாரத்தில் கேரளாவில் கடும் போராட்டங்கள் கிளம்பியுள்ள நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சபரிமலைஅய்யப்பன்கோவிலில், இதுவரைஇல்லாதவகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்டபெண்களையும்அனுமதித்துஉச்சநீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம் 28-ந்தேதிஉத்தரவிட்டது. இதற்குஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றுவருகிறது. பெண்களைஅனுமதிக்கும்விவகாரத்தில்மாநிலத்தில்உள்ளஇடதுசாரிஅரசுஉறுதியாகஇருந்தது

உச்சநீதிமன்றஉத்தரவிற்குபின்னர்கோவில்திறக்கப்பட்டபோதுபெண்களைஅனுமதிக்கஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றதால்அவர்கள்செல்லமுடியவில்லை. பெண்களையும்அனுமதிப்பதற்குஎதிராககாங்கிரஸ், பாஜக ,ஆர்.எஸ்.எஸ். மற்றும்இந்துஅமைப்புகள்தீவிரமாகபோராட்டம்நடத்திவருகின்றன.

இந்தநிலையில், கோழிக்கோட்டைசேர்ந்தபிந்துமற்றும் மலப்புரத்தைசேர்ந்தகனகதுர்காஆகிய 2 பெண்கள்நேற்று அதிகாலையில்சபரிமலைஅய்யப்பனைதரிசித்தனர். இந்தசம்பவத்தைமுதலமைச்சர் பினராயிவிஜயனும்உறுதிசெய்தார்

இதையடுத்து சபரிமலைகோவிலுக்குபெண்கள்சென்றதற்குஎதிர்ப்புதெரிவித்து, பல்வேறுஇடங்களில்வன்முறைவெடித்தது. தலைநகர்திருவனந்தபுரத்தில்உள்ளதலைமைசெயலகத்துக்குவெளியேபாஜககண்டனபேரணிநடத்தினர். இதில்வன்முறைவெடித்தது. ஊடகத்தினர்மீதுபோராட்டக்காரர்கள்தாக்குதல்நடத்தினர். கொல்லத்தில்நடந்தபோராட்டத்திலும்வன்முறைஅரங்கேறியது.

இந்தநிலையில், சபரிமலையில்பெண்கள்தரிசனம்செய்ததற்குஎதிர்ப்புதெரிவிக்கும்வகையில், கேரளாமுழுவதும்இன்றுமுழுஅடைப்புபோராட்டம்நடத்தசபரிமலைகர்மசமிதிஅமைப்புஅழைப்புவிடுத்துஉள்ளது. இதில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

அதே நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.