இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியில் ராணுவத்தினர் 4 பேரில் 3 பேர் ஆன்லைனில் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.