indian share market so down

சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று, இந்தியபங்கு சந்தை சரிவை கண்டது

இன்றுடன் 6 ஆவது நாளாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவுடன் முடிவுற்றது

அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 27புள்ளிகள் குறைந்து, 31,600 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிப்டி ஒரு புள்ளி குறைந்து 9,872 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது

லாபம் கண்ட நிறுவனங்கள்

VEDL,ONGC,TAT STEEL,AXIS BANK உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன

நஷ்டத்தை கண்ட நிறுவனங்கள்

BPCL,INFRATEL,,TATA POWER உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன