அதிரடி  அறிவிப்பு : நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து ....நீடிக்கிறது சலுகை...மக்கள்  ஜாலி...!!

நாடு முழுவதும் ,  மேலும் 3  நாட்களுக்கு  சுங்க கட்டணம்  வசூலிக்க  பட மாட்டாது  என மத்திய அரசு அதிரடியாக  தெரிவித்துள்ளது.

அதாவது,  ஏற்கனே  2  நாட்கள் , சுங்க கட்டணத்தை  வசூல்  செய்யாமல் இருந்த  மத்திய  அரசு , தற்போது, மக்கள்  நலன் கருதி  மீண்டும்  மூன்று நாட்களுக்கு  சலுகை வழங்கி  யுள்ளது.

அதாவது,    வரும் 14  ஆம்,  தேதி வரை , சுங்க கட்டணம்  வசூல்  செய்யப் படமாட்டாது  என  நிதின் கட்கரி  தெரிவித்துள்ளார். 

இந்த  அறிவிப்பை   தொடர்ந்து,  பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே  சமயத்தில்,   சுங்க சாவடிகளில், சில்லறை  கொடுக்க  முடியாத  காரணத்தால், ஏற்படும்   போக்குவரத்து   நெரிசலும்  தவிர்க்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது........