goa election results

யூனியன் பிரதேசமான கோவாவில் தற்போத பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் தேறாது எனவே அனைத்து தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கோவாவில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்ணிலையில் உள்ளது. கண்டிப்பாக ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக ஒரு இடத்தில் கூட முன்ணிலை பெறவில்லை என்பதே தற்போதைய நிலவரம்