Exit poll results 2023: எந்த மாநிலத்தில் யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முழு விவரம்!
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த முழு விவரத்தை இந்த தொகுப்புக் காணலாம்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நவம்பர் 7ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு;
சத்தீஸ்கர் - மொத்த தொகுதிகள் 90 / பெரும்பான்மை பெற - 46
India Today Axis My India - காங்கிரஸ் 40-50; பாஜக 36-46; மற்றவை 1-5
ஜன் கி பாத் - காங்கிரஸ் 42-53; பாஜக 34-45; மற்றவை 14-15
C Voter - காங்கிரஸ் 41-53; பாஜக 36-48; மற்றவை 0-4
Matrize - காங்கிரஸ் 44-52; பாஜக 34-42; மற்றவை 0-2
IndiaTV - காங்கிரஸ் 46-56; பாஜக 30-40; மற்றவை 3-5
Polstrat - காங்கிரஸ் 40-50; பாஜக 35-45; மற்றவை 0-3
ராஜஸ்தான் - மொத்த தொகுதிகள் 200 / பெரும்பான்மை பெற - 101 (199 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. எனவே, பெரும்பான்மைக்கு 100 தொகுதிகள்)
India Today Axis My India - காங்கிரஸ் 86-106; பாஜக 80-100; மற்றவை 9-18
ஜன் கி பாத் - காங்கிரஸ் 62-85; பாஜக 100-122; மற்றவை 14-15
Polstrat - காங்கிரஸ் 90-100; பாஜக 100-110; மற்றவை 5-15
Times Now-ETG - காங்கிரஸ் 56-72; பாஜக 108-128
PMARQ - காங்கிரஸ் 69-91; பாஜக 105-125; மற்றவை 5-15
மத்தியப்பிரதேசம் - மொத்தம் 230 தொகுதிகள் / பெரும்பான்மை பெற - 116
Polstrat - காங்கிரஸ் 111-121; பாஜக 106-116; மற்றவை 0-6
Matrize - காங்கிரஸ் 97-107; பாஜக 118-130; மற்றவை 0-2
Dainik Bhaskar - காங்கிரஸ் 105-120; பாஜக 95-115
ஜன் கி பாத் - காங்கிரஸ் 102-125; பாஜக 100-123; மற்றவை 0-5
மிசோரம் - மொத்தம் 40 தொகுதிகள் / பெரும்பான்மை பெற 21
ஜன் கி பாத் - மிசோ தேசிய முன்னணி 10-14; ஜோரம் மக்கள் இயக்கம் 15-25; காங்கிரஸ் 5-9; பாஜக 0-2
India TV- CNX - மிசோ தேசிய முன்னணி 14-18; ஜோரம் மக்கள் இயக்கம் 12-16; காங்கிரஸ் 8-10; பாஜக 0-2
C Voter - மிசோ தேசிய முன்னணி 15-21; ஜோரம் மக்கள் இயக்கம் 12-18; காங்கிரஸ் 2-8; பாஜக 0
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு!
தெலங்கானா - மொத்தம் 119 தொகுதிகள் / பெரும்பான்மை பெற - 60
India TV- CNX - காங்கிரஸ் 63-79; பிஆர்எஸ் 31-47; பாஜக 2-4; ஏஐஎம்ஐஎம் 5-7
ஜன் கி பாத் - காங்கிரஸ் 48-64; பிஆர்எஸ் 40-55; பாஜக 7-13; ஏஐஎம்ஐஎம் 4-7
Matrize - காங்கிரஸ் 58-68; பிஆர்எஸ் 46-56; பாஜக 4-9; ஏஐஎம்ஐஎம் 5-7
Polstrat - காங்கிரஸ் 49-59; பிஆர்எஸ் 48-58; பாஜக 5-10; ஏஐஎம்ஐஎம் 6-8