நாடு முழுவதும் 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. சமீபத்தில் தான் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தான், 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மத்தியபிரதேசம் , ஹிமாச்சல்பிரதேசம்மற்றும்யூனியன்பிரதேசமானதாத்ராநகர்ஹவேலிஉள்ளிட்டவைக்கு நாடாளுமன்ற இடைத் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், அரியானா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றஇடைதேர்தலுக்கானவேட்புமனுவரும் 1-ஆம்தேதிதொடங்கி 8-ஆம்தேதியுடன்முடிவடையும். வேட்புமனுக்கள்மீதானபரிசீலனைஅக்டோபர் 11-ஆம்தேதியும், அதே மாதம்  30ம்தேதி 30 சட்டமன்றதொகுதி இடைதேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் இரண்டாம் தேதியன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.