அந்தமான் நிக்கோபார் தீவில் மாயாபந்தர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கம் தொடர்பாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவு மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை நடைபெற்ற நிலநடுக்கத்தில் உயிர்சேதமே, பொருட்கள் சேதமோ எதுவும் இல்லை என்று கூறப்பகிறது.