டெல்லியைச் சேர்ந்த நேகா தாஸ் பணி முடித்துவிட்டு லேட்டாக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அவர் சந்தித்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவரா உள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பெண்கள்தனியாகபயணம்செய்வது என்பது தற்போது அபாயகரமாக மாறி வருகிறது. அதுவும் டெல்லியில் சொல்லவே வேண்டாம். அதுவும்இரவுநேரம்என்றால்பலசம்பவங்கள்நினைவுக்குவருவதால்அத்தகையபயணங்கள்மேலும்அபாயமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில்டில்லியில்ஒருஆட்டோஓட்டுநர்தனதுஆட்டோவில்இரவில்தனியாகவந்தபெண்ணைபத்திரமாகசேர்த்துவிட்டுகட்டணம்வாங்கவும்மறுத்துள்ளார்.

இது குறித்து அந்தக் பெண் தனது முகநூலில் பதிவிட்டு பெருமைப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் நேகாதாஸ். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் அவர், நேற்றுமுன்தினம் இரவு தனது வேலையை முடிக்கும் போது மிகவும் லேட்டாகிவிட்டது. இதையடுத்து அவசர, அவசரமாக சாலைக்கு வந்த அவர் ஆட்டோ தேடி இருக்கிறார். இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி தான் போகவேண்டிய இடத்தை சொல்லியுள்ளார். அந்தஆட்டோவைஓட்டிவந்தவர்பெயர்பிரவின்ரஞ்சன். ஆளரவற்றம்அற்றசாலையில்தனியாகநேகாநிற்பதைக்கண்டுஇரக்கப்பட்டரஞ்சன்தனதுஆட்டோவில்அவரைஏற்றிக்கொண்டுநேகாவின்இருப்பிடத்துக்குஅழைத்துச்சென்றுள்ளார். நேகாவைபத்திரமாககொண்டுசேர்த்தஅவரிடம்நேகாகட்டணம்எவ்வளவுஆகிஉள்ளதுஎனக்கேட்டுள்ளார்.
அதற்குரஞ்சன் "நான்தனியேஇரவில்செல்லும்பெண்களிடம்கட்டணம்வசூலிப்பதில்லைஎன்றும், அந்தப்பெண்களைபத்திரமாகஅவர்கள்இல்லத்தில்சேர்த்தாலேஎனக்குபோதுமானது எனவும்பதிலளித்துள்ளார்.

இதனால்மனம்நெகிழ்ந்தநேகாஅவருடையபுகைப்படத்தைதனதுமுகநூலில்பதிந்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் ரஞ்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
டில்லிமாநகரத்தில்பலகொடூரசம்பவங்கள்நிகழும்நேரத்தில்இப்படிஒருமனிதர்நிஜமாகவேஇருக்கிறாரா" எனபலரும்வியந்து பாராட்டி வருகின்றனர்.
