பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

* மத்தியபிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல்வராக இருந்தார். 

* மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெயதீப் தன்கர் மற்றும் திரிபுரா ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* பீகார் ஆளுநராக உள்ள லால் ஜி டன்டன், மத்தியபிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பீகாரில் புதிய ஆளுநராக பாகு சவுகனும், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் புதிய ஆளுநராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர்களை மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.