பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்த வழக்கில், குற்றவாளியுடன் சமரசம் செய்ய வாய்ப்புள்ளதா என்று குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாலியல்பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பது தொடர்பான மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய சிறுமிக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது. அவர் ஏழுமாதகருவைதனது வயிற்றில் சுமந்துள்ளார். நீதிமன்றஅனுமதியின்றிகருக்கலைப்புசெய்யக்கூடிய 24 வாரகாலஎல்லையைத்தாண்டியதால்கருக்கலைப்புக்குஅனுமதிகோரிஅவரதுதந்தைஉயர்நீதிமன்றத்தைநாடினார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குற்றம்சாட்டப்பட்டவருக்கும்இடையே 'சமரசம்செய்வதற்கானவாய்ப்புஉள்ளதா என்று நீதிபதி வழக்கறிஞரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் "நான்சமரசம் செய்ய ஏற்கனவே முயற்சித்தேன், ஆனால்அவரிடமிருந்துநேர்மறையானபதில்இல்லை. இந்தநீதிமன்றத்தின்அதிகாரியாக, இதுமூன்றுஉயிர்களை (குழந்தை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும்குற்றம்சாட்டப்பட்டவர்களின்உயிர்களை) காப்பாற்றும்என்றுஎன்னால்கூறமுடியும்," என்றுகூறினார்.

இதை தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கூறினார். குற்றம்சாட்டப்பட்டவர்தற்போதுமோர்பிமாவட்டத்தில்உள்ளசிறையில்அடைக்கப்பட்டிருப்பதாகநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்குபதிலளித்த நீதிபதி, " அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவரிடம் நான் கேட்கிறேன். அவருடன் பேசி சமரசம்ஏற்படவாய்ப்புகள் இருக்கிறதா நான்தெரிந்துகொள்கிறேன். தற்போது, சாத்தியக்கூறுகள்பற்றியோசித்துவருகிறேன்ஆனால்பலஅரசுதிட்டங்கள்உள்ளன. அவர்வரட்டும், அவருடன்நான் பேசுகிறேன்” என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை அடுத்தவிசாரணைதேதியில்நீதிமன்றத்திற்குஅழைத்துவருமாறு அச்சிறுமியின் வழக்கறிஞருக்குநீதிபதிஅறிவுறுத்தினார்அதன்படி, இந்தவழக்கின் விசாரணையைவெள்ளிக்கிழமைமாலைக்குநீதிபதிகள்ஒத்திவைத்தனர்.

முன்னதாகஜூன் 7 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதிசமீர்தவே, தெரிவித்தார். பகவத் கீதையை மேற்கோள் காட்டி பேசிய அவர், நீதிபதிகள்ஸ்திதபிரஜ்னாவைப்போலஇருக்கவேண்டும்என்றுகூறினார்.

"பகவத்கீதையின்இரண்டாம்அத்தியாயத்தில்விவரிக்கப்பட்டுள்ளஸ்திதபிரஜ்னாவைபோலநீதிபதிகள்இருக்கவேண்டும்என்றுமட்டுமேஎன்னால்கூறமுடியும். அதுபாராட்டுஅல்லதுவிமர்சனமாகஇருந்தாலும், அதைஒருவர்புறக்கணிக்கவேண்டும். எனவே, ஒருநீதிபதிஸ்திதபிரஜ்னாவைப்போலஇருக்கவேண்டும்என்றுநான்உறுதியாகநம்புகிறேன். " என்று நீதிபதிசுட்டிக்காட்டினார்.

கடந்த 7-ம் தேதி நடந்த இந்த வழக்குவிசாரணையின்போது, நீதிபதி சமீர் கடந்தகாலத்தில்பெண்களுக்குவயதுக்குஏற்பதிருமணம்செய்துவைக்கப்பட்டதுகுறித்துவாய்மொழியாக கூறினார்மேலும் “ முன்னெல்லாம் 14 முதல் 15 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.. 17 வயதைஎட்டினால், குறைந்தபட்சம்முதல்குழந்தையையாவதுபெற்றெடுப்பார்கள்.சிறுவர்களைவிடசிறுமிகள்மிகவும்முதிர்ச்சியடைகிறார்கள். மனுஸ்மிருதியில்கூடஇதுகுறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்இதைநீங்கள்படிக்கவேண்டும்," என்றுகூறியிருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லவ் ஜிகாத்: சென்னை தனியார் கல்லூரி மாணவி எஸ்கேப்.. கட்டாய மதமாற்ற திருமணமா? தந்தை கதறல்