Aadar number is not necessary
செல்போன்க்கு வாங்கு புதிய சிம் கார்டுகளுக்கு ஆதாரை அடையாளமாக காட்டவேண்டும் எனவும் பழைய எண்களோடு ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டிருந்தது.
தற்போது புதிய சிம் கார்டு வாங்க இனி ஆதார் எண் தேவையில்லை என திட்டவட்டமாக அறிவித்த்து மத்திய அரசாங்கம். ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், போன்றவற்றின் ஆதாரங்களை காண்பித்து சிம் கார்டு வாங்கிக்கொள்ளலாம்.
இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த மத்திய தொலைதொடர்பு துறைக்கு மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் எண் தேவை என கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
