70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையம் என்பது பல வீடியோக்கள் நிறைந்த உலகம். சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம் வினோத வீடியோக்கள் பார்ப்பதுண்டு. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் பல்வேறு சுவாரஸ்யமான திருமண வீடியோக்களையும் பார்த்திருக்கிறோம். அவற்றில் சில வேடிக்கையானவை, மற்றவை அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் ஆகும். அப்படி ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், திருமண மண்டபத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 20 வயது பெண் அருகே மாலையுடன் உட்கார்ந்து இருக்கிறார். மணமகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அந்த 70 வயது மணமகன் அமைதியாக இருக்கிறார்.

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

View post on Instagram

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் இந்த மணமக்களை பார்த்து நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மட்டும் அதிர்ச்சி அடையவில்லை, இந்த வீடியோவை பார்க்கும் 90ஸ் கிட்ஸ்களும் கதறி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!