MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட உங்களுக்கு சில சூப்பரான இடங்களை பரிந்துரைக்கிறோம்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Oct 21 2022, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கொச்சி என்பது கேரளாவில் உள்ள ஒரு தீவு நகரமாகும்.  கேரளாவில் உள்ள கொச்சி நீங்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட நல்ல இடமாகும்.  சாகச மற்றும் சிலிர்ப்பூட்டும் விளையாட்டுகளுக்கும் கேரளா மாநிலம் பிரபலமானது ஆகும். கொச்சியில் உள்ள பல்வேறு இடங்கள், உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கண்டிப்பாக இது உங்க பிடித்த பட்டியலில் நிச்சயம் இருக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Image: Getty Images

Image: Getty Images

வாட்டர் ஸ்கீயிங்: கொச்சியில் நீர் விளையாட்டு சாகசங்களில் வாட்டர் ஸ்கீயிங் முதலிடம் பிடித்துள்ளது. இங்கே, கடலின் அமைதியான அலைகளில் உங்கள் பிஸியான, வேகமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கலாம். சிறந்த அம்சம் என்னவென்றால், விளையாட்டு பாதுகாப்பானது, ஏனெனில் இது அனைத்தும் நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதால், பாதுகாப்புக்கு பிரச்னை ஏதும் இல்லை.

35
Image: Getty Images

Image: Getty Images

ஸ்கூபா டைவிங்:கொச்சியில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஸ்கூபா டைவிங் ஒன்றாகும். ஸ்கூபா டைவிங் செய்ய நீச்சல் நன்றாக தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே நீங்கள் நீர்வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். புகைப்படம் எடுக்கலாம். சுமார் 45 நிமிடங்கள் நடைபெறுகிறது இந்த பயிற்சி. கொச்சியில் கட்டாயம் செய்ய வேண்டிய சாகச விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

45
Image: Getty Images

Image: Getty Images

கயாக்கிங்: கயாக்கிங் ஆனது தற்போது கொச்சியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. கடல் பகுதிகளை நன்றாக சுற்றிபார்ப்பதற்கு நல்ல சாகச விளையாட்டு ஆகும்.இது ஒருவரின் உடல் நிலை மற்றும் துடுப்பு செலுத்துவதை முதன்மையாக கொண்டதாகும்.

55
Image: Getty Images

Image: Getty Images

வாழைப்பழ படகு சவாரி: இந்த வேடிக்கையான பொழுதுபோக்கு அம்சத்தை தனித்தனியாகவும் அல்லது குழுவாகவும் செய்யலாம். இது கொச்சியின் சிறந்த சாகச விளையாட்டுகளில் ஒன்றாகும். இது 5 நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும், இந்த ஐந்து நிமிடங்களில், வாழைப்பழ வடிவிலான படகுகளில் அதிவேகமாக அலைகளின் மீது பாய்ந்து செல்லும் போது, ​​நீங்கள் உற்சாகமான அதே நேரத்தில் சாகச உணர்வை அனுபவிப்பீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கேரளா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Store Tamarind: புளியை ஒரு வருஷம் கறுத்துப்போகாம வெச்சுக்கணுமா? பாட்டி காலத்து டெக்னிக் இதோ!
Recommended image2
பெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ்: உங்கள் அழகை மாற்றும் புதிய கட்ஸ்
Recommended image3
Small Living Rooms: சின்ன ரூமை லக்சரி லுக்காக மாற்றலாம்! பட்ஜெட் விலையில் வீட்டை அழகாக்க 5 ஸ்மார்ட் ஐடியாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved