அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள் கடந்த  70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களையும், சிறுமிகளையும்  பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.  மக்களுக்கு அன்பைப் போதிக்கும் இந்த பாதிரியார்கள் செய்த செயல் உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது.

பென்சில்வேனியாமாகாணத்தில்ரோமன்கத்தோலிக்ககிறிஸ்தவபிரிவைசேர்ந்தஎட்டுடையோசிஸ்கள்உள்ளன. அவற்றில், 17 லட்சம்கத்தோலிக்ககிறிஸ்தவர்கள்உறுப்பினர்களாகஇருக்கின்றனர்.

இதில், 6 டையோசிஸ்களின்சர்ச்சுகளைசேர்ந்தபாதிரியார்கள்மீதானபாலியல்புகாரை, அந்தமாகாணத்தின்சுப்ரீம்கோர்ட்டுக்குஉட்பட்டஜூரிஅமைப்புஇரண்டுஆண்டுகளாகவிசாரித்துவந்தது.

இதையடுத்து அந்த ஜுரி அமைப்புஅறித்த  900 பக்கங்கள்கொண்டவிசாரணைஅறிக்கையைகடந்த ஆகஸ்ட் 14ம்தேதிபென்சில்வேனியாஅட்டர்னிஜெனரல்ஜோஸ்ஷாபிரோவெளியிட்டார்.

அதில் 1940ம்ஆண்டுமுதல், 70 ஆண்டுகளாக 300 பாதிரியார்கள்ஆயிரத்திற்கும்மேற்பட்டபெண்குழந்தைகள்மற்றும்ஆண்குழந்தைகளைபலாத்காரம்செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுளளது. . இவர்களில்பலர்பாதிரியாக்ள் பதவிஉயர்வுபெற்றுவிட்டனர் என்றும் பலர்ஓய்வுபெற்றுவிட்டனர் என்றும் தெரியவந்துள்ளது..

இநத பாதிரியார்கள செய்த பாலியல் தொடர்பான செயல்களில் ஒரு சிலவற்றை அட்டர்னிஜெனரல்ஜோஸ்ஷாபிரோவெளியிட்டுள்ளார். டான்சில்ஆப்ரேஷனுக்காகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுஇருந்தஏழுவயதுசிறுமியை, பார்க்கசென்றபாதிரியார்ஒருவர் அந்த சிறுமியை பாலியல்பலாத்காரம்செய்துள்ளார்.

மற்றொருபாதிரியார், 9 வயதுசிறுவனைசெக்ஸ்சுக்குவற்புறுத்தியுள்ளார். மற்றொருபாதிரியார்பாலியல்பலாத்காரத்திற்குஉட்படுத்தப்பட்டசிறுவனைபாவமன்னிப்புகேட்கவைத்துள்ளார்.

இரண்டுபாதிரியார்கள், சிறுமிகளைகற்பழித்து கர்ப்பமாக்கிஉள்ளனர். ஒருபெண்ணின்கர்ப்பத்தைகலைக்கசொல்லிஉள்ளனர். இன்னொருசிறுமிக்குரகசியதிருமணத்திற்குஏற்பாடுசெய்துள்ளனர். இப்படிபலகொடூரசம்பவங்கள்நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்டப்பட்டுள்ளது.

இந்த புகார்களையடுத்து கத்தோலிக்ககிறிஸ்தவபிரிவில்சீர்திருத்தநடவடிக்கைகள்எடுக்கப்பட்டன. ஆனாலும் பலபெரியமனிதர்கள்தப்பிவிட்டதாக கூறப்படுகிறது..

சிறுவர்களையும், சிறுமிகளையும்பாதிரியார்கள்சீரழிப்பது தொடர்பாக வாடிகன்சிட்டி கவனத்திற்கும்கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், பாதிரியார்களைகட்டுப்படுத்தவேண்டியநிர்வாகம்ஒன்றுமேசெய்யவில்லை என கூறப்படுகிறது. பாதிரியார்கள் தொடர்பான இந்த அறிக்கை உலகையே உலுக்கியுள்ளது.