அக்ரூட்:

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மூளை வளர்ச்சிக்கு சிறந்தது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->எலும்புகளை வலுப்படுத்தும்

கேழ்வரகு

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்த கொழுப்பைக் குறைக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->உடல் சோர்வைத் தீர்க்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->ஜீரணம் அதிகரிக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்

திணை

<!--[if !supportLists]-->· <!--[endif]-->திணையில் உள்ள வைட்டமின் B3 நியாஸின் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மலச்சிக்கலைப் போக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும்

ஆரஞ்சுப் பழம்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்த கொழுப்பைக் குறைக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->சிறுநீரக கோளாறுகளை தவிர்க்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இருதயத்தை பலப்படுத்தும்

அன்னாசி

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இருமலைக் கட்டுப்படுத்தும்

கற்றாழை

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வாய் புண் போக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மலச்சிக்கல் சீரடையும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->பற்காறை அகற்றும்

செவ்வாழை

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வைட்டமின் B 6 நிறைந்தது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->உடல் சுறுசுறுப்படையும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நெஞ்சரிச்சலைப் போக்கும்

பூண்டு

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்த அழுத்தத்தை குறைக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்த கொழுப்பை சீர்படுத்தும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்

முந்திரிப் பருப்பு

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->பித்த கற்களை தவிர்க்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வலுவான பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் அமைய உதவும்

வாழைத் தண்டு

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நார் சத்து நிறைந்தது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மலச்சிக்கலைப் போக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->பொட்டாசியம் வைட்டமின் அடங்கியது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->அஜீரணம் போக்கும்

திராட்சை

<!--[if !supportLists]-->· <!--[endif]-->ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் (பாலி, பெனோல்ஸ்) பல வகை கேன்சரை தவிர்க்க உதவும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->மலச்சிக்கலைப் போக்கும்

கறிமிளகாய்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வைட்டமின் சி நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->காட்ராக்ட்டை தவிர்க்க உதவும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->சருமத்தை பாதுகாக்கும்

காலிஃப்ளவர்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்தது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->உடல் எடை குறைக்க உதவும்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

<!--[if !supportLists]-->· <!--[endif]-->கிழங்கில் உள்ள பீட்டா காரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வைட்டமின் ஏ கருவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்

வாழைப் பூ

<!--[if !supportLists]-->· <!--[endif]-->வைட்டமின் சி, ஏ, ஈ மற்றும் பொட்டாசியம் நிறைந்தது

<!--[if !supportLists]-->· <!--[endif]-->உணவு செரித்தலை மேம்படுத்தும்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->தாய்ப்பால் சுரப்பத்தை அதிகரிக்கும்.