You can remove the blood vessel that you have with these four ingredients ...

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பர், ஆனால், அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்கலாம்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

ஒரு மாதத்திற்கு கீழ்கண்ட பானத்தை அருந்த வேண்டும். அப்படி செய்தால் ரத்த குழாய் அடைப்பை நீக்கி நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் புண்டு சாறு

1 கப் ஆப்பிள் சீடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை பானத்தை அருதுங்கள். சுவையாகவும் இருக்கும்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் டெஸ்ட் எடுத்து பார்த்தால் மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்…