WHY DOCTOR SAYS TO OPEN OUR MOUTH
நமக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லைனு மருத்துவரிடம் போனா, "ஆ" காட்டுங்கனு சொல்வாரு அது ஏன்னு தெரியுமா?
மருத்துவமனைக்கு சென்றாலே,மருத்துவர் நம்மிடம் கேட்பது சில ஹிஸ்டரி தான்.அதற்கும் முன்னதாக,மருத்துவர் நம்மிடம் சொல்வது இது தான்....
“ஆ”சொல்லுங்க பார்க்கலாம்...
ஆமாம்.இந்த “ஆ” சொல்லும் போதே மருத்துவருக்கு தெரிந்துவிடும்,நமக்கு எந்த பிரச்னை உள்ளது. உள்ளது என்றும்,எந்த உடல் உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மிக எளிதில் தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
நாம் “ஆ” சொல்லும் போது நம் நாக்கில் காணப்படும் சில அறிகுறிகள் மற்றும் நாக்கில் காணப்படும் கலர் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே கொண்டுமே,நம் உடலில் எந்த பிரச்னை உள்ளது என்பதை எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.
1.

2.

3.

4.

5.

6.
.
7.

8.

