செய்முறை:

கரும்புச் சாற்றை இரண்டடுக்கு பாத்திரத்தில் ஊற்றி மூன்றில் ஒரு பங்காகும் வரை நீராவி மூலம் பாகாக காய்ச்ச வேண்டும்.

இதை நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம்.

பொரி உருண்டை, அதிரசம், கடலை மிட்டாய், கேக், பிஸ்கெட்டில் இச்சாறை சேர்த்தால் மணமும் சுவையும் அதிகமாக இருக்கும்.

பாட்டிலில் சேகரித்து வைக்கலாம்.

புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

சோடியம் பென்சோயேட்டை “பிரிசர்வேடிவ்’ ஆக பயன்படுத்தலாம்.

இந்த பானகத்தை மற்ற குளிர்பானங்களை போன்று குடிக்கலாம்.

இதனை உற்சாக பானமாக டீ, காபி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

பித்தத்தால் வரும் கொமட்டல், தலைச்சுற்றல் போன்றவை தீரும்.